தீபமேற்றி அஞ்சலி செலுத்தலாமா??
xypk;gpf; jPgNkw;wp mQ;ryp nrYj;jyhkh?
Xypk;gpf; Nghl;bapd; tuyhW
ஒலிம்பிக் போட்டி கி.மு. 776- ஆம் ஆண்டு கிரிஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் தொடங்கியது. ஒலிம்பிக் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்தது.
கி.பி. 393-ல் அப்போதைய கிரேக்க அரசர் தியோடிசியல் இந்த ஒலிம்பிக் போட்டிக்கு தடைவிதித்தார். பின்னர் 1890-ல் மீண்டும் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்டன.
கிரேக்கர்களின் கடவுள்களில் ஒருவரான ஜியஸ் கடவுளை போற்றும் வகையில் கொண்டாடப்பட்ட திருவிழாவின் ஒரு பிரிவுதான் ஒலிம்பிக்போட்டி. இந்த போட்டியில் கிரேக்க மரபினர் மட்டுமே கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு ஆலிவ் இலைகளால் ஆனா கிரிடம் சூட்டப்பட்டது.
இந்த ஒலிம்பிக் போட்டியை புதுபிக்க பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பேரன் பியரி டி குபர்டின் என்பவர் விரும்பினார். அதன்படி 1896 ஏப்ரல் 6 -ம் தேதி ஏதென்ஸ் நகரில் பல நாடுகள் கலந்து கொண்ட முதல் ஒலிம்பிக் போட்டி ஆரம்பமானது. இந்த போட்டியை அப்போதைய கிரிஸ் அரசர் முதலாம் ஜார்ச் அரசன் தொடங்கிவைத்தார்.
முதல் ஒலிம்பிக் போட்டியில் உலக நாடுகள் கலந்து கொண்டன. தடகள போட்டிகள், குத்துசண்டை, மல்யுத்தம், துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், சைக்கிள் ரேஸ், நீச்சல்,ஜிம்னாஸ்டிக், பளுதூக்குதல் ஆகிய போட்டிகள் இதில் இடம் பெற்றன.
ஒலிம்பிக்கின் 11-வது நாள் மராத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் மராத்தான் போட்டியில் கிரேக்க வீரர் ஸ்பிரி டான் லூயின் தங்கம் வென்றார்.
1914-ம் ஆண்டு பேரான் டி.குபர்ட் ஒலிம்பிக் கமிட்டியின் 20-வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் ஒலிம்பிக் சங்க மாநாட்டின் போது வெள்ளை நிறத்திலான ஒலிம்பிக் கொடியை நிர்வாகிகளிடம் வழங்கினார்.
1920-ல் ஆன்ட் லெர்ப் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போதுதான் இந்தக் கொடி ஏற்றப்பட்டது. வெள்ளை நிறத்தில் அமைந்திருக்கும் ஒலிம்பிக் கொடியின் நடுவே அழகிய 5 வளையங்கள் ஒன்றோடு ஒன்று பின்னிபிணைந்தபடி அமைந்திருக்கும். இது ஒலிம்பிக்கில் பங்குபெரும் 5 கண்டங்களையும் குறிக்கும். மேல்புற வரிசையில் நீலம், கருப்பு, சிகப்பு நிறத்திலும் கீழ்வரிசையில் மஞ்சள், பச்சை நிறத்திலும் வளையங்கள் அமைந்திருக்கும்.
1920-ல் ஏற்றப்பட்ட கொடியைதான் 1984-ம் ஒலிம்பிக் வரை பயன்படுத்தினர். 1988 சியோல் ஒலிம்பிக்கில்தான் பழைய கொடி மாற்றப்பட்டது. புதிய கொடி ஏற்றப்பட்டது.
1896-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் சேர்த்துக் கெள்ளப்படவில்லை. 1900-ம் ஆண்டு பாரிசில் நடந்த 2-வது ஒலிம்பிக் போட்டியில் கோல்ப், வில்வித்தை, டென்னிஸ் ஆகிய மூன்று விளையாட்டுகளிலும் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
1928-ல் தான் பெண்கள் தடகள போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. த்ற்பொது ஒலிம்பிக் பொட்டியில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்துவிட்டனர். இருந்தாலும் ஒருசில நாடுகள் சர்வதேச போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்ள தடை விதித்து உள்ளன.
1992- பார்சிலோனா ஒலிம்பிக் போட்டிகளின் போது ஈரான் நாட்டு கொடியை ஒரு ஸ்பானிய பெண் ஏந்திவர தேர்வு செய்யபட்டதால் அந்நாட்டு அணியினர் ரகளை செய்துவிட்டனர். அல்ஜிரியா நாட்டு வீராங்கனை ஹஸிபா பவுஸ் மெர்கா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற போதுதிறந்த காலுடன் ஓடி அசிங்கப்படுத்தினார் என்று அந்நாட்டு பழமைவாதிகள் கூறினர். சிட்னி ஒலிப்பிக்கில் பெண்கள் சாதனைகளே அதிகமாக பேசப்பட்டது.

,];yhj;jpd; ghh;itapy; ,izitg;ghFk;
""@¥VôoLs @pXôyÜdÏf ùNnV úYi¥V LPûU, @YàdÏ FRû]Ùm BûQ Lt©dLôUp @Yû]úV @YoLs YQeÏYRôÏm'' Fuß S©Ls SôVLm (^p) @YoLs á±]ôoLs
èp : ×Lô¬ 2856, 5967, 6267, 6500, 7373
SUÕ DjRW®u± FYu IÚ ùNVûXf ùNn¡\ôú]ô @Õ Rs[lTP úYi¥VúR F] S©Ls SôVLm (^p) @YoLs á±]ôoLs.
èp : Øvm 3243
SUÕ SpX\eLs VôÜm @pXôy®u §ÚjçRÚûPV Y¯LôhÓRÛdÏ GtT @ûUYÕ.
وَمَا آتَاكُمُ الرَّسُوْلُ فَخُذُوْهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوْا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيْدُ الْعِقَابِ
BjçRo DeLÞdÏ FûRd ùLôÓjRôúWô @ûR Yôe¡d ùLôsÞeLs! FûR ®hÓm DeLû[j RÓjRôúWô (@§ÚkÕ) ®X¡d ùLôsÞeLs! @pXôyûY @gÑeLs! @pXôy LÓûUVôLj Ri¥lTYu.
@pÏoAu 59:7
@pXôy®Pm ªLl ùTÚm TôYUôLd LÚRlTÓYÕ @pXôyÜdÏ BûQ Lt©dÏm TôYUôÏm.
وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَابُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيْمٌ
Fu @ÚûU ULú]! @pXôyÜdÏ BûQ Lt©dLôúR! BûQ Lt©jRp ULjRô] @¿§VôÏm Fuß Ï±l©hPûR ¨û]îhÓÅWôL!
@pÏoAu 31:13
SUÕ YQdLeLû[ @pXôy @pXôRYtßdLôLf ùNnYúR BûQ Lt©jRu ªLlùTÚm YûLVôÏm.
وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوْا بِهِ شَيْئًا
@pXôyûY YQeÏeLs! @YàdÏ FûRÙm BûQVôLd LÚRô¾oLs!
@pÏoAu 4:36
F]Õ NØRôVjRYoL°p £X ©¬®]o Bû\YàdÏ BûQ Lt©lTYoLÞPu úNokÕ ùLôiÓ £ûXLû[ YQeÏm @[ÜdÏl úTôÏm YûW Bߧj ¾ol× Sôs YWôÕ Fuß F] S©Ls SôVLm (^p) @YoLs FfN¬j§Úd¡\ôoLs.
èp : §oª§ 2145
Subscribe to:
Post Comments (Atom)
Share your views...
0 Respones to "தீபமேற்றி அஞ்சலி செலுத்தலாமா??"
Post a Comment