இயேசு சிலுவையில் அறையப்படவில்லை நூல். சிங்கள மொழியில்
தமிழ் பேசும் நல்லுலகறிந்த பேச்சாளரும், திருக்குர்ஆனை மொழியாக்கம் செய்தவரும், மத ஒப்பீட்டாய்வாளருமான சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் எழுதிய இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்ற நூல் தற்போது சிங்கள மொழியில் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த நுலை ஜமாத்தின் பொதுச் செயலாளர்சகோதரர் அப்து ராசிக் B.COM அவர்கள் சிங்களத்தில் மொழி பெயர்பு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. நூலைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள். SRI LANKA THAWHEED JAMATH (SLTJ) NO – 241 A, SRI SADDHARMA MAWATHA, MALIGAWATTHA, COLOMBO – 10 PH – 94 112677974 E MAIL : sltjmail@gmail.com என்ற முகவெரியல் அமைந்துள்ள ஜமாத்தின் தலைமைக் காரியாளயத்தில்அல்லது கொழும்பு மருதானை மற்றும் புறக் கோட்டையில் அமைந்துள்ளஇக்ரஃ புத்தக நிலையத்திலும் பெற்றுக் கொள்ள முடியும். இயேசுவின் பெயரால் ஏமாற்றப்படும் கிருத்தவர்கள் சரியான பாதையைத் தெரிந்து கொள்ள கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம். படியுங்கள், பரப்புங்கள் ………………
Tags: செய்திகள்
Share your views...
0 Respones to "இயேசு சிலுவையில் அறையப்படவில்லை நூல். சிங்கள மொழியில்"
Post a Comment