வட்டியும் விபச்சாரமும் வேண்டாம்.



வன்னியின் தவ்ஹீத் அழைப்பாளன்.
ஜவாஹிர் (ஜமாலி)

இந்த சமுதாயம் மற்ற சமுதாயங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய சமுதாயம் இன்று மற்ற சமுதாயங்களெல்லாம் காரி உமிழக்கூடிய அளவிற்கு இந்த சமுதாயத்தின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன அல்லாஹ் இந்த சமுதாயத்தை பற்றி சொலலும் போது இந்த சமுதாயம் சிறந்த சமுதாயம் நன்மையை ஏவி தீன்மையை தடுப்பார்கள் என்று கூறுகிறான் அல் குர்ஆன்( )இனால் இன்று மற்ற சமுதாயத்தவர்கள் நம்ம சமுதாயத்தின் தீமைகளை தடுக்க கூடிய அளவிற்கு சென்று விட்டது.

இந்த சமுதாயத்தில் என்னெற்ற சமூக தீமைகள் நடைபெற்று வருகிறது அதில் விபச்சாரமும் வட்டியும் ஆகும்.
இது நம்முடைய சமுதாயத்தில் பெருக காரணம் நம்முடைய சமுதாயத்தில் உள்ள அறிஞர் பெருமக்கள் ஜீம்ஆ மேடைளில் சரியாக சமூக தீமைகளை பற்றி பேசுவதில்லை பொது மக்களும் இதனுடைய தீமைகளை பற்றி அறிவிதில்லை அறியாத காரணத்தினால் இந்த தீமைகள் சாவ சாதரணமாக நடை பெற்று வருகிறது.

கியாம நாளில் அல்லாஹ் பேசாத பார்க்காத நபர்கள்.
156و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ وَأَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمْ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ قَالَ أَبُو مُعَاوِيَةَ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ شَيْخٌ زَانٍ وَمَلِكٌ كَذَّابٌ وَعَائِلٌ مُسْتَكْبِر (رواه مسلم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் மூன்று நபர்களிடம் கியாம நாளில் பேசவும் பார்க்கவும் அவர்களை தூய்மை படுத்தவும் மாட்டான் அவர்கள் விபச்சாரம் செய்யும் முதியவர் பொய் சொல்லும் ஆட்சியர் பெருமையடிக்கூடிய ஏழை என்றார்கள்.
நூல் : முஸ்லிம் (156)

நரகத்தில் சேர்க்கும் செயல்.
1927حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ الْجَنَّةَ فَقَالَ تَقْوَى اللَّهِ وَحُسْنُ الْخُلُقِ وَسُئِلَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ النَّارَ فَقَالَ الْفَمُ وَالْفَرْجُ (رواه الترمذي)
நபி (ஸல்) அவர்களிடத்தில் மக்களை அதிகமாக நரகத்தில் கொண்டு சேர்க்கும் செயல் என்று கேட்கப்பட்டது அதற்கு நபியவர்கள் நாவும் மர்ம உறுப்பும்தான் என்றார்கள்.
நூல்: திர்மிதி (1927)

அல்லாஹ்வின் வேதனையை இறக்கும் செயல்.
3618حَدَّثَنَا حَجَّاجٌ أَنْبَأَنَا شَرِيكٌ عَنْ سِمَاكٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَعَنَ اللَّهُ آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَشَاهِدَيْهِ وَكَاتِبَهُ قَالَ وَقَالَ مَا ظَهَرَ فِي قَوْمٍ الرِّبَا وَالزِّنَا إِلَّا أَحَلُّوا بِأَنْفُسِهِمْ عِقَابَ اللَّهِ عَزَّ وَجَلَّ (رواه أحمد)

எந்த சமுதாயத்தில் விபச்சாரமும் வட்டியும் இருக்கிறதோ அந்த சமுதாயம் தங்களுக்கே வேதனையை தேடுகிறார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அஹ்மத் (3618)

ஈமானை போக்கும் செயல்.
2475حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ حَدَّثَنَا عُقَيْلٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ وَلَا يَشْرَبُ الْخَمْرَ حِينَ يَشْرَبُ وَهُوَ مُؤْمِنٌ وَلَا يَسْرِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ وَلَا يَنْتَهِبُ نُهْبَةً يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ فِيهَا أَبْصَارَهُمْ حِينَ يَنْتَهِبُهَا وَهُوَ مُؤْمِنٌ (رواه البخاري)

விபச்சாரம் வெய்யும் ஒருவர் விபச்சாரம் செய்யும் நேரத்தில் முஃமினாக இருக்க மாட்டார் மது அருந்துபவர் மது அருந்தும் நேரத்தில் முஃமினாக இருக்கமாட்டார் திருடுபவர் திருடுகிற நேரத்ததில் முஃமினாக இருக்கமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 2475)

80 حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ قَالَ حَدَّثَنَا عَبْدُالْوَارِثِ عَنْ أَبِي التَّيَّاحِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ وَيَثْبُتَ الْجَهْلُ وَيُشْرَبَ الْخَمْرُ وَيَظْهَرَ الزِّنَا *رواه البخاري ومسلم
கியாம நாளின் அடையாளங்களில் கல்வி உயர்த்தப்படுவதும் மடமை நிலைபெருவதும் மது அருந்துவதும் விபச்சாரம் பகிரங்கமாக நடப்பதும் ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி (80)

விபச்சாரம் ஏற்படக்காரணம்.
1-(சமுதாயத்தில் வரதட்சனை ஒரு காரணம் இந்த வரதட்டசனையை பற்றி சிறிது நேரம் பேசவும்.)

வட்டி
يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ (276) سورة البقرة
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنْ الرِّبَا إِنْ كُنتُمْ مُؤْمِنِينَ(278) فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنْ اللَّهِ وَرَسُولِهِ وَإِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ(279) سورة البقرة
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا الرِّبَا أَضْعَافًا مُضَاعَفَةً وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ(130) سورة آل عمران
وَمَا آتَيْتُمْ مِنْ رِبًا لِيَرْبُوَا فِي أَمْوَالِ النَّاسِ فَلَا يَرْبُوا عِنْدَ اللَّهِ وَمَا آتَيْتُمْ مِنْ زَكَاةٍ تُرِيدُونَ وَجْهَ اللَّهِ فَأُوْلَئِكَ هُمْ الْمُضْعِفُونَ(39) سورة الروم
2:276, 278. 3:130. 30:39 குர்ஆன் வசனங்களை பார்வையிடவும்.

2059 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ لَا يُبَالِي الْمَرْءُ مَا أَخَذَ مِنْهُ أَمِنَ الْحَلَالِ أَمْ مِنْ الْحَرَامِ رواه البخاري
மக்களுக்கு ஒரு காலம் வரும் அப்போது ஒரு மணிதன் தான் ஹலாலான பொருளிலிருந்து சாப்பிடுகிறோமோ அல்லது ஹராமிலிருந்து சாப்பிடுகிறோமோ என்பதை பொருட்படுத்த மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி (2059)

1686 عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ طَيِّبٌ لَا يَقْبَلُ إِلَّا طَيِّبًا وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ فَقَالَ يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنْ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ وَقَالَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ يَا رَبِّ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِيَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ رواه مسلم

ஒரு மணிதன் நீண்ட பிராயாணத்தில் இருக்கிறான் அப்போது
2995 عَنْ جَابِرٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آكِلَ الرِّبَا وَمُؤْكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ وَقَالَ هُمْ سَوَاءٌ رواه مسلم
நபி ஸல் அவர்கள் வட்டியை சாப்பிடுபவனையும் உண்ணக்கொடுப்பவனையும் (வட்டி கணக்கு) எழுதுபவனும் அதற்கு சாட்சியாக இருப்பவனையும் சபித்தார்கள்.
நூல்: முஸ்லிம் (2995)

2767 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَا هُنَّ قَالَ الشِّرْكُ بِاللَّهِ وَالسِّحْرُ وَقَتْلُ النَّفْسِ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَأَكْلُ الرِّبَا وَأَكْلُ مَالِ الْيَتِيمِ وَالتَّوَلِّي يَوْمَ الزَّحْفِ وَقَذْفُ الْمُحْصَنَاتِ الْمُؤْمِنَاتِ الْغَافِلَاتِ رواه البخاري
நபி ஸ் அவர்கள் ஏழு பெரும் பாவங்களை சொல்லும் போது வட்டியையும் குறிப்பிட்டார்கள்.
நூல்: புகாரி (2767)

2085 عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَيْتُ اللَّيْلَةَ رَجُلَيْنِ أَتَيَانِي فَأَخْرَجَانِي إِلَى أَرْضٍ مُقَدَّسَةٍ فَانْطَلَقْنَا حَتَّى أَتَيْنَا عَلَى نَهَرٍ مِنْ دَمٍ فِيهِ رَجُلٌ قَائِمٌ وَعَلَى وَسَطِ النَّهَرِ رَجُلٌ بَيْنَ يَدَيْهِ حِجَارَةٌ فَأَقْبَلَ الرَّجُلُ الَّذِي فِي النَّهَرِ فَإِذَا أَرَادَ الرَّجُلُ أَنْ يَخْرُجَ رَمَى الرَّجُلُ بِحَجَرٍ فِي فِيهِ فَرَدَّهُ حَيْثُ كَانَ فَجَعَلَ كُلَّمَا جَاءَ لِيَخْرُجَ رَمَى فِي فِيهِ بِحَجَرٍ فَيَرْجِعُ كَمَا كَانَ فَقُلْتُ مَا هَذَا فَقَالَ الَّذِي رَأَيْتَهُ فِي النَّهَرِ آكِلُ الرِّبَا رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இன்றிறவு இரண்டு வானவர்களை பார்த்தேன் அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்து சென்றார்கள் அப்போது நாங்கள் இரத்த ஆற்றை ஒன்றை கடந்து சென்றோம் ஆற்றில் ஒருவர் நின்று கொண்டிருந்தார் ஆற்றின் நடுவில் இன்னொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்து கொண்டிருந்தார் ஆற்றில் உள்ளவர் வெள்யே வர முனையும் போதெல்லாம் அவர் வாயில் நின்று கொண்டிருந்தவர் கல்லை எரிந்து அவர் முன்பு நின்ற முன்பு இடத்திலேயே அவரை கொண்டு போய் நிறுத்தினார் அவர் வெளியே வரும் போதெல்லாம் இவர் அவர் வாயில் கல்லை எரிய அதனால் அவர் முன்பு நின்ற இடத்திற்கே திரும்ப கொண்டு சென்றார் அவர் யார் என வானவர்டகளிடம் அழைத்து சென்றவர்களிடம் கேட்டேன் ஆற்றில் இருப்பவர் வட்டி உண்பவர் என்று பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி (2085)




Share your views...

0 Respones to "வட்டியும் விபச்சாரமும் வேண்டாம்."

Post a Comment

 

About Me

k.m.Jawahir jamali.
E-mail:jawahirsltj@gmail.com jawahirsltj@yahoo.com Mobile:0715927764,0770840921.
View my complete profile

Our Partners

© 2010 ஜவாஹிர் ஜமாலி All Rights Reserved Modify By Rajai Mohammed