கட்டாரில் இருந்து வன்னியின் தவ்ஹீத் அழைப்பாளன். மௌலவி ஜவாஹிர் ஜமாலி.
ஹலாலை ஹராமாக்கிவிட்டு, பிறையை சிங்களவர்களுக்கு பணத்திற்கா விற்றுவிட்டு, பள்ளியை பன்ஸலை அமைப்பதற்கு அனுமதித்த மானங்கெட்ட உலமா சபையும், பொட்டைக் கண் தப்லீஃ ஜமாஅத்தும்.
கிரேண்ட்பாஸ் பள்ளியில் நடந்தது என்ன???
கிண்ணியாவில் ஏற்பட்ட சுணாமித் தாக்குதலுக்கு ஓடிச் சென்ற ஜம்இய்யதுல் உலமா, கிரேண்ட்பாஸ் பள்ளித் தாக்குதலுக்கு நடந்தா வருகிறது? தவழ்ந்தாவது வருமா?
10-08-2013. கொழும்பில் பதற்றம் : பள்ளிவாசல் பேஸ் இமாமை சரமரியாக தாக்கப்பட்டார். ஜம்இய்யதுல் உலமா சபை எங்கே???
கிரேண்ட்பாஸ் பள்ளிவாசல் பேஸ் இமாம் அவர்கள் கடும் காயமடைந்துள்ளதாக அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவித்தார். பள்ளியின் தாக்குதலில் பல வீடுகளும் வாகனங்களும் தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளன. இன்று மாலை தொழுகையின் பின்னர்இ பள்ளிவாசல் முன்றலுக்கு ஆயுதங்களுடன் வந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
சுவர்ண வைத்திய வீதியில் பழைய பள்ளிவாசலுக்கு பதிலாக மதவிவகார அமைச்சின் அனுமதி பெற்று கட்டப்பட்ட புதிய பள்ளிவாசலொன்றை திறக்கவிடாமல் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழுவினர் தொடர்ந்தும் இடையூறுகள் ஏற்படுத்திவருவதாக கடந்த மாதங்களில் முறைப்பாடுகள் வந்தன.
இந்த சம்பவம் தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் பௌத்த தேரர்களுக்கும் இடையில் இணக்கப்பாடொன்றைக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரும் கூறிவந்தனர். பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் மீண்டும் திறக்கப்பட்ட இந்தப் பள்ளிவாசலுக்கு இன்று நண்பகல் முதல் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் பொலிசாரின் காவலையும் மீறியே இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள் கூறினர்.
பள்ளிவாசல் மீதும் அருகிலுள்ள வீடுகள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இருதரப்பிலும் மோதல்கள் வெடித்ததாகக் கூறப்படுகிறது.
பிரதேசத்தில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன. இச்சந்தர்ப்பத்தில் மறுநாள் கலை 7.00 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
மக்களை பலிகடாவாக்கி பள்ளிவாசல்களை தாரை வார்த்த பள்ளி நிர்வாகிகளும், ஜம்இய்யதுல் உல(க்க)மாக்களும்!
தயவு செய்து எங்களை தடுக்காதீர்கள்.. போராட விடுங்கள் :-2013 -08 -11. என்பதாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது.
கிரேன்பாஸ், மோல்வத்தை பள்ளிவாயலை எக்காரணம் கொண்டும் மூடவோ அகற்றவோ கூடாது என்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தொடர்ந்தும் கோரிக்கை வைத்து போராடி வந்தது.
இதே நிலைபாட்டில் இன்று காலை சுமார் 11.30 க்கு மோல்வத்தை பள்ளியின் அருகில் நமது ஜமாத் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் சென்றார்கள்.
அப்போது அங்கு பேச்சுவார்த்தைக்காக கூடியிருந்த பள்ளிவாயல் சம்மேளனத்தை சேர்ந்தவர்களும், முஸ்லிம் சட்டத்தரணிகளும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
அப்போது தாக்கப்பட்ட பள்ளியை விடுத்து வேறு ஒரு இடத்திற்கு பள்ளியை இடமாற்றுவதற்கு உடன்படும் விதமாக அங்கிருந்தவர்கள் பேச்சுவார்தை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
அப்போது அனுமதியுடன் குறுக்கிட்ட ஜமாத்தின் செயலாளர் அப்துர் ராசிக் அவர்கள் பள்ளியை எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க முடியாது என்றும் இத்துடன் இலங்கையில் சுமார் 24 பள்ளிவாயல்கள் தாக்கப்பட்டுள்ளது. இவற்றை இப்படியே பொருத்துக் கொண்டிருக்க முடியாது என்று பேசினார்.
அப்போது குறுக்கிட்ட தப்லீக் காடையர் பள்ளிவாயல் சம்மேலத்தின் நிர்வாகிகள் இது எங்கள் பள்ளி நாங்கள் பார்த்துக் கொள்வோம் நீங்கள் வெளியே செல்லுங்கள் என்று கூச்சலிட்டு, எமக்கு தாக்க முற்பட்டதுடன், நம்மை அந்த இடத்தை விட்டும் வெளியேற்றினார்கள். இந்த அபு ஜஹ்லின் கூட்டத்தினர்.
வெளியே வந்த நம்மை சந்தித்த அமைச்சர் றிஷாத் பதியுதீன் நமது ஜமாத் நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு அமைச்சர்களுடன் இது தொடர்பாக பேச்சு நடத்துவற்காக சென்றார். அதனுடைய பேச்சுக்கள் அழகான முறைப்படி முடிவடைந்தது.
நாய்க்கு நள்ளது தெறியாது??? இந்த தப்பு லீஃக் நாய்களுக்கும் நள்ளது தெறியாது.
அன்பான வேண்டுகோள்.
இயக்கம் பிறித்துப்பார்க்கும் நேரம் இது கிடையாது.
அன்பின் பள்ளிவாயல் சம்மேளனத்தினரே, தப்லீக் சகோதரர்களே! நாங்கள் தப்லீக் பள்ளி தவ்ஹீத் பள்ளி என்று பிரித்துப் பார்த்துப் போராடவில்லை. உங்கள் பள்ளிக்காகவும் போராடுவதற்காக நாம் தயாராக வந்திருக்கின்றோம்.
ஆகவே உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாதீர்கள். என்பதே நமது பணிவான வேண்டுகோள்.
அதேபோன்று ஹலால் விடையம் பிறை விடயம் எம்முடையது அதனை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என்று உலமா சபை எறுமை மாடுகள் கூறுவார்கள்.
இஸ்லாமியப் போர்வை இட்ட அவர்கள், அரசியலுக்கு, அரசியல்வாதிக்கு அடிமைப் பட்டு, இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தாரைவார்த்துக் கொடுத்து இஸ்லாமிய உம்மத்துக்கு ஒரு பெரும் அநீதம் செய்வது மாத்திரம் அல்லாமல்.
இவற்றுக்காக உண்மையாக, இஸ்லாத்துக்காக, முஸ்லிம்களுக்காக குரல்கொடுப்போரை செயலிழக்க, கருவறுக்க திட்டங்களையும் தீட்டுகின்றனர். இந்த உலக்கமாக்கள்.
ஹலாளுக்கு குரல்கொடுப்போம்!!!! என்று அதனை சிங்கள நாய்களான பொது பல சேனாவிற்கு இலஞ்சம் வாங்கி விட்டுக்கொடுத்தார்கள்.....
பள்ளிக்காக குரல்கொடுப்போம்!!! என்று நாளொரு வண்ணமும் பொழுதொருமேனியுமாக ஒவ்வொரு பள்ளிவாசலாக இழக்கின்றனர்...........
இவர்கள் இஸ்லாத்தை வாழ வைப்பவர்களா? அல்லது அரசியலையும் அரசியல்வாதிகளையும் வாழவைப்போர்களா?
சமூகத்தின் காவலர்களா? துரோகிகளா? ஒன்றும் புரியவில்லை.....
இந்த தப்லீக் காடையர்களுக்கு கிரேண்ட்பாஸ் ”தப்லீக் மர்கஸ்” பொய்த்தலம் உடைக்கப்பட்டால்தான் பள்ளியின் அருமை தெறியுமோ???
அல்லது மர்க்கஸை உடைத்துவிட்டார்கள். அதில் பன்ஸலையைக் கட்டிவிட்டார்கள். நாம் முன்னால் உள்ள ”சன்லைட் கம்பனியில்” நமது கரைந்து போகும் பொய்ப் பிரச்சாரத்தை செய்வோம். என்று சில வேளைகளில் முன்வருவார்கள் போலும்...
SLTJ - யின் கோரிக்கை மறுப்பு - சிங்கள ராவயவின் கோரிக்கை ஏற்பு.
பள்ளிவாயலை விட்டுக் கொடுக்கக் கூடாது என்றும், பள்ளிவாயல் அதே இடத்தில் தான் இயங்க வேண்டும். என்றும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் பல கட்ட கோரிக்கைகளை முன் வைத்தது. இருப்பினும் இறுதியாக பள்ளியை அகற்ற வேண்டும் என்றும் பழைய பள்ளியை தான் இயக்க வேண்டும் என்றும் சிங்கள ராவய மற்றும் காவிக் காடையவர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று தப்லீக் பள்ளி நிர்வாகம் மற்றும் உலக்கமா சபை ஆகியவை பள்ளியை விட்டுக் கொடுத்துவிட்டார்கள்.
வெகு விரைவில் சிங்களவர்கள் எங்களுக்கு தப்லீக் பொம்புலைகள்தான் வேண்டும். என்று சொல்லுவார்கள். அல்லது அந்தப் பெண்களுடன் நாங்கள் குடும்பம் நடத்த வேண்டும். காரணம் இவ்வளவு நாளும் நீங்கதான் அவர்களுடன் படுக்கை இன்பத்தை அனுபவித்தீர்கள் நாங்களும் அனுபவிக்க வேண்டும். என்றால்!!!
இவர்கள் சொல்லும் பதில் இப்படித்தான் இருக்கும் போல!!!
ஆமாம் இவர்கள் சொல்வது சரிதான் நானும் அவளுடன் படுத்து இருக்கின்றேன். ஞான ஸாரவும் படுத்தால் என்ன??? ஒரு இரவுதானே.. என்பார்கள். இந்தக் காடை தப்லீக் கூட்டம் இலங்கை மண்ணில் மண்ணாய்ப் போக வேண்டும். அப்பொழுததான் சத்தியம் இலங்கையில் நிலைநாட்டப்படும்.
அமைதிக்காக பிரார்த்திக்குமாறு அ.இ.உலமா (உலக்கமா)சபை வேண்டுகோள்.
அன்று (10.08.2013) மஃரிப் ;தொழுகையின்போது கொழும்பு கிராண்டபாஸிலுள்ள சைத்திய வீதி பள்ளிவாயல் சிங்கள இனவாதிகளின் தலைமையில் வந்த குழுவினால் தாக்கப்பட்டள்ளது. தற்போது பதட்ட நிலை கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் நாளை (11.08.2013) காலை 07.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அமைதிக்காகவும் சமாதானத்துக்காகவும் பிரார்த்திக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது டிவிட்டரில் கணக்கில் குறிப்பிட்டுள்ளதோடு, குழப்பங்களில் ஈடுபடாது அமைதி காக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலும் வேண்டியுள்ளது.
அடேய் உலக்கமா சபை நாய்களா???
குனூத்தையும்,கூட்டு துஆவையும் ஓதச்சொல்லி விட்டு. வீட்டில் குப்பராய்ப் படுக்குறீர்களா???? உலகில் சின்னப் பிரச்சினை முதல். மிகப்பெறிய பேரழிவு வரைக்கும் குனூத்தைக் காரணம் காட்டி. குள்ளாத் தொப்பி கலர தப்பி ஓட்டம் எடுக்குறீர்கள்.
குனூத் எதற்கு என்பதனை மத்ரஸாவில் கற்க வில்லையா??? அல்லது பாடம் நடாத்தப் படும் போது. பணங்கொட்டையா சூப்பப் போனீர்கள்.
பள்ளிக்கான போராட்டத்தை SLTJ ஜமாஅத். வாபஸ் பெற்றது.
கொழும்பு கிரேண்ட்பாஸ் பள்ளிவாயல் தாக்கப்பட்டது தொடர்பாக தாக்கப்பட்டு சில நேரங்களிலேயே ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் குறித்த பள்ளிவாயல் அமைந்துள்ள இடத்தை அடைந்தார்கள்.
நேற்று இரவு முழுவதும் உயிரைப் பணயம் வைத்துப் போராடி இரவோடு இரவாக காவிக் காடையர்கள் வெளியேறும் வரை வெளியேறமாட்டோம் என்று அடம்பிடித்து. காவிக் காடையர்களை வெளியேற்றிய பின் இரவு 03 மணிக்கு ஜமாத் நிர்வாகிகள் பள்ளிவாயல் இடத்தைவிட்டும் வெளியேறினார்கள். அல்ஹம்து லிள்ளாஹ்.
இன்று காலையிலேயே பள்ளி அமைந்துள்ள இடத்திற்கு மீண்டும் சென்ற ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நிர்வாகத்தினர் சில நிமிடங்களுக்கு முன்பு வரைக்கும் அங்கேயே காத்திருந்தார்கள்.
இறுதியில் பள்ளியை இழந்தோம்.
சில நிமிடங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட முடிவின்படி அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட மோல்வத்த பள்ளியை ஜம்மிய்யதுல் உலக்கமா உலமாவும், தப்லீஃக் காடை பள்ளி நிர்வாகம் மற்றும் பள்ளிவாயல்கள் சம்மேலனம் (கொழும்பு) ஆகியவைகள் இணைந்து பிச்சைப் பணத்திற்காக விட்டுக் கொடுத்துவிட்டனர்.
இது போன்றவர்களை நம்பி உயிரைப் பணயம் வைத்துப் போராடுவதில் எவ்வித பயனும் இல்லை என்பதை இறைவன் எமக்கு உணர்த்தியிருக்கின்றான்.
அல்லாஹ்வின் மாளிகைக்காக எம்மால் முடிந்தவரைக்கும் போராட்டம் நடத்தினோம். எமது இறையச்சத்திற்குறிய கூலியை வல்ல ரஹ்மானிடம் மாத்திரமே எதிர்பார்கின்றோம்.
இந்த நிமிடத்திலிருந்து மோல்வத்தை பள்ளிக்கான ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் போராட்டத்தை வாபஸ் பெருகின்றோம்.
மேலதிக தகவல்களை வீடியோ மூலம் வழங்குவோம். இன்ஷா அல்லாஹ்.
மில்லியன் கணக்கான பயணிகளின் நெஞ்சைத் தொட்டுச் சென்ற கிரேண்ட்பாஸ் பள்ளிவாயல் தாக்குதல் சம்பவம்!
லண்டன்: உலக புகழ்பெற்ற செய்தி ஊடகமான பி.பி.சி. ஆங்கிலச் செய்திச் சேவை நேற்று மாலை இலங்கையில் இடம்பெற்ற கிரான்ட்பாஸ் பள்ளிவாயல் தாக்குதல் செய்தியை தலைப்பிட்டிருந்தது. உலகில் விமானங்கள் மற்றும் புகையிரதங்களில் பயணிக்கும் மில்லியன் கணக்கான பிரயாணிகள் இச்சம்பத்தை வாசித்து வந்தனர்.
பி.பி.சி. செய்திச் சேவை உலகில் புகழ்பெற்ற ஊடகம் மாத்திரமன்றிஇ அனைத்து விமானங்களிலும்இ நவீன புகையிரதங்களிலும் பி.பி.சி. செய்திகள் காண்பிக்கப்படுகின்றன.
எமது முஸ்லிம் சமூகத் தலைவர்கள் தூங்குகின்ற நிலைமையில் இத்தகைய வெளிநாட்டு ஊடகங்கள் இத்தாக்குதலை தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருப்பதானது இலங்கையில் தொடர்ந்தும் முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் இருந்துவருவதை ஆதாரபூர்வமாக நிரூபனமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தில் புகழபெற்ற ரயில் சேவையொன்றில் காணப்பட்ட கொழும்பு கிராண்பாஸ் பள்ளிவாயல் தாக்குதல் செய்தியை படங்களில் காணலாம்.
இன்ஷா அல்லாஹ்.
1. வெகுவிரைவில் தப்லீக் ஜமாஅத்தின் முனாபிக் தனத்திற்கான மறுப்புக்கள்.
2. இஸ்லாத்தை விற்ற அ.இ.ஜ.உலமா சபை.
3. பொது பல சேனாவின் வளது கை யார்? றிஸ்வியா? அகாரா?
4. கிரேண்ட்பாஸ் பள்ளியில் நடந்தது என்ன?
5. மக்களை மடையர்கலாக்கும் உலமா சபை.
6. கட்டாரில் அரங்கேரிய அகாரின் பொய்கள்.
7. இலங்கையைப் பாழாக்கும் தப்லீஃ ஜமாஅத்.
8. பள்ளியைப் பன்ஸலையாக்கும் பொது பல சேனாவும், அ.இ.ஜ.உலமாவும்.
9. நாய்க்கு நள்ளது தெறியுமா? தப்லீக் வாதிகளுக்கும் நள்ளது தெறியுமா?
10. தப்லீஃ தஃலீம் தொகுப்பின் அபத்தங்கள் ஆயிரம்.
இது போன்ற இன்னும் பல தலைப்புகளில் வீடியோ, ஆடி
யோ CD சீடிக்கள் வெளியிடப் படும். இன்னும் YOU TUBE பார்வையிடலாம். மேலும் எமது இனைய தலத்திலும் பார்க்களாம்.www.jawahirjamali.lk
அசத்தியம் அழிந்தே தீரும்.
Subscribe to:
Post Comments (Atom)
.jpg)
Share your views...
0 Respones to " "
Post a Comment