கட்டாரில் இருந்து வன்னியின் தவ்ஹீத்
அழைப்பாளன்.
மௌமலவி – ஜவாஹிர் ஜமாலி.
பள்ளியையும், மக்களையும் பிறித்துப் பார்க்கும்
தப்லீஃ கூட்டமும், தரங்கெட்ட அ.இ.ஜ.உலமா சபையும்.
இன்றைய நாட்டு நடப்புக்கள்.
இனவாதிகளின் இலக்குகளுக்கு
இலகுவில் இரையாகும் இயக்க அடையாளமிடப்பட்ட பள்ளிவாசல்கள்.
பள்ளிவாசல்கள்
அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்! (72-18).
அல்லாஹ்வை
ஐவேளை தொழுவதற்காகவும்,
இதர
மார்க்க அனுஷ்டானங்களை நிறைவேற்றுவதற்காகவும் உருவாக்கப்பட்ட இடமே பள்ளிவாசல்
ஆகும். அது புனிதமானது,
அல்லாஹ்வுக்கு
மாத்திரம் சொந்தமானது. கொள்கை வேறுபாடின்றி அனைவரும் தரிசிக்கும் ஓர் உன்னதமான
இடம்.
ஒரு
காலத்தில் இறை இல்லங்கள் அவைகளின் பெயர்கள், தோற்றங்கள், மற்றும் அமைவிடங்களைக்
கொண்டு
அடையாளமிடப்பட்டு
வந்தன. பல் வேறுபட்ட கொள்கையிலுள்ளவர்கள் கொள்கை வேறுபாடின்றி ஐவேளை தொழுகைக்காக இறை இல்லம்
தரிசித்து வந்தனர்,
தமது
மார்க்க அனுஷ்டானங்களையும் நிறைவேற்றி வந்தனர்.
காலப்போக்கில்
இயக்க ஆதிக்கம் வலுப்பெற்றதனால் நூறு பேர் கொண்ட ஊருக்கு ஆறு பள்ளிவாசல்கள். தப்லீஃ பள்ளி, தவ்ஹீத் பள்ளி, ஜமாஅத் இஸ்லாமிப் பள்ளி, தரீக்காப் பள்ளி, ஜமாஅத்துல்
முஸ்லிமீன் பள்ளி, காதியானிப் பள்ளி என ஒவ்வொரு இயக்கமும் தமக்கென்று தனியான
பள்ளிவாசல்களை அமைக்க ஆரம்பித்தன. தாம் கொண்ட கொள்கையும் சித்தாந்தமுமே
போதிக்கப்பட வேண்டும் என்ற நிலை உருவானது.
குறிப்பிட்ட
ஒரு இயக்கத்தைச் சார்ந்தோர் மாற்று இயக்க நிர்வாகத்தின் கீழுள்ள பள்ளிவாசலை
அன்னியமாக நோக்குவது மட்டுமல்லாமல் அவை மீது அச்சுறுத்தல் விடுக்கப்படும்
போதல்லாம் அவற்றுக்கெதிராக எந்தவிதமான எதிர்வினைகளையும் வெளிப்படுத்தாமல் மௌனம்
காப்பதே அண்மைக்கால இனவாத செயற்பாடுகளின் போது கசிஞ்ச கசப்பான உண்மையாகும்.
அதையும்
தாண்டி மாற்று இயக்கத்துக்கு சொந்தமான இறை இல்லங்கள் தாக்கப்படும் போது தமக்குள்
சந்தோஷ செய்திகள் பரிமாறிக்கொள்ளும் இழிநிலையும் நம் சமூகத்தில் இல்லாமலில்லை.
இந்த துரதிஸ்ட நிலை இனவாதிகளுக்கு சந்தர்ப்பமாக மாறியது. சம்பிரதாய முஸ்லீம், அடிப்படை வாத முஸ்லீம்
என வகுப்புவாத
மந்திரம்
ஓதி தந்திரமாக முஸ்லீம்களின் அக முரண்பாடுகளை அவர்களுக்கு சாதகாமாக பயன்படுத்தி
வருகின்றனர்.
இரண்டு
நாட்களுக்கு முன் கிறேன்பாஸ் பள்ளிவாசல் தாக்கப்பட்ட போது உயிரைப் பணயம் வைத்துப்
போராடிய ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தினரை தப்லீக் காடை ஜமாத்தினர் குறித்த போராட்டத்திலிருந்து
வெளியேறுமாறு வேண்டியுள்ளமை கொள்கை வெறி எல்லை மீறியதட்க்கு நல்ல உதாரணம். தமது
இயக்கத்துக்கு
சொந்தமான
பள்ளி தாக்கப்படும் போது தாம் மட்டுமே அதைப் பாதுகாக்க வேண்டும், வேறு யாரும் தேவையில்லை என்ற தவறான போக்கு
இனவாதிகளுக்கு மேலும் பல பள்ளிகளைத் தாக்க சந்தர்ப்பமாக அமைந்து விடுமல்லவா?
முஸ்லிம்கள்
எப்போது இயக்க அடையாளத்துக்கு அப்பால் இறை இல்லங்களை பொதுவாக நோக்குகின்றார்களோ
அப்போதுதான் அவைகளை தமது உயிரிலும் மேலானதாக மதிக்க ஆரம்பிப்பார்கள். இறை
இல்லங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படும் போது கொள்கை வேறுபாடின்றி ஒரே அணியாக
நின்று அவைகளைப் பாதுகாப்பார்கள்.
வணக்கங்களை
நிரைவேற்றும் விதத்தில் கருத்து வேறுபாடு இருந்தாலும் எம்மால் வணங்கப்படுபவன்
அல்லாஹ்வே என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது. பள்ளிவாசல்கள் அனைத்தும்
அவனுக்கு மட்டுமே சொந்தமானது என்ற உணர்வு எமதுள்ளங்களில் ஆழமாக பதிய வேண்டும்.
பள்ளிவாசல் நிர்வாகம் மாற்றுக்கருத்தில் இருப்பதற்காக அல்லாஹ்வுக்கு சொந்தமான
அப்பள்ளிவாசல் மீது வெறுப்பையும் குரோதத்தையும் காட்டுவது எவ்வளவு முட்டாள்தனம்!
இறை
இல்லத்தை தரிசிக்க வருபவர்களை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. அது
தாக்கப்படும் போது அதைப் பாதுகாக்க யார் வந்தாலும் தடுக்கவும் கூடாது. அதுபோல்
தமது புரிதலுக்கு ஏற்ப வணக்க வழிபாடுகளை நிறைவேற்றவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு. தவறைக்கண்டால் பண்பாக
சுட்டிக்காட்டுங்கள்,
அவர்களின் நேர்வழிக்காக பிரார்த்தியுங்கள். இதுவே இஸ்லாம் வேண்டி
நிற்க்கும் உன்னத பண்பாகும்.
எனவே
இலங்கை முஸ்லீம்களின் சமயம் சார்ந்த, சாராத நலன்களுக்கான இருப்புக்கு உத்தரவாதம் அவர்களின்
ஒற்றுமியிலேயே தான்
தங்கி
இருக்கிறது என்ற உண்மை அனைவராலும் புரிந்துகொள்ளப் பட வேண்டும்.
அல்லாஹ்
தனது திரு மறையில்,
உறுதியாக
இணைக்கப்பட்ட கட்டடம் போன்று அணிவகுத்து தன் பாதையில் போரிடுவோரை அல்லாஹ்
விடும்புகிறான். (61-4).
அரசாங்க அதிகாரத்துடனும்,
அனுசரணையுடனும்
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது தாக்குதல்.
வெலிவேரிய
சம்பவத்தை மூடி மறைப்பதற்காகவே அரசாங்கம் தனது அதிகாரத்துடனும் அனுசரணையுடனும்
கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் மீது தாக்குதல் மேற்கொண்ட மை மறைக்கக்கூடிய இரகசியமல்ல
என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.வி.) சுட்டி க்காட்டியுள்ளது.
இச்
சம்பவத்தினூடாக ஆறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் மக்களின்
உடைமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக அரசு தனது தேவைக்காக
வேண்டி இனவாத செயற்பாட்டை தூண்டி விடுவது நாட்டுக்கு பயனளிக்கக்கூடியதொன்றல்ல
என்று அக்கட்சி எச்சரித்துள்ளது.
இது
குறித்து அக்கட்சி ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இனவாத
செயற்பாட்டினூடாக 30 வருடங்கள் இரத்தம்
சிந்திய பின்பும் மீண்டுமொரு முறை அவ்வாறான செயற்பாட்டை அரசு தூண்டிவிடுவது
கவலையளிக்கிறது.
ஒரு
பயங்கரவாத செயற்பாட்டினால் இன்னுமொரு பயங்கரவாதம் தோன்றுமென வரலாற்று
சான்றுகள் எடுத்து கூறுகின்றன. அத்துடன் இனவாத போக்குடன் செயற்பட்டால் பயங்கரவாதமே
தோன்றும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
கிராண்ட்பாஸ்
தாக்குதலானது கடந்த மாதங்களிலிருந்தே இப்பள்ளிவாசல் தொடர்பாக பெளத்த
அமைப்புக்கள் சட்டத்தை தனது கையில் எடுத்து செயற்பட்டன. இந்த இனவாத அமைப்புக்களுடன்
அரசு ஒட்டி உறவாடுகின்றமை தெளிவான விடயமாகும்.
அதேபோன்று
அரசாங்கத்திற்கே இவ்வாறான இனவாத செயற்பாடுகள் தேவைப்படுகின்றன. இதனை
பயன்படுத்தி நாட்டில் இடம்பெறும் அராஜக மற்றும் அரசின் தேவையற்ற செயற்பாட்டிலிருந்து
மக்களின் கவனத்தை திசை திருப்பவே அரசு தந்திரோபாயமாக செயற்படுகின்றது.
அத்துடன்
அரசு இவ்வாறு இனவாத போக்குடன் செயற்பட்டால் அரசின் தேவை பூர்த்தியானாலும்
நாடு படுகுழியிலேயே தள்ளப்படுவது குறித்து அரசு கவனத்துடன் செயற்பட
வேண்டும்.
எனவே
இவ்வாறான தீவிர போக்குகளுக்கு மக்கள் ஆதரவு நல்கக்கூடாது. அத்துடன் இப்பள்ளிவாசல்
மீதுதாக்குதல் நடத்தியவர்களுக்கு உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென
அக்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
பாராட்டப்படவேண்டிய
வன்னி அமைச்சர். றிஷாட் பதியுதீன்.
ஞாயிற்றுக்கிழமை இரவு
முழுவதும் நான் தூங்கவில்லை - அமைச்சர் றிஷாட்.
கிரண்ட்பாஸ் பள்ளிவாசலை தாக்கிய காடையர் கூட்டம்
குறித்த ஆதாரங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ள நிலையிலும், அதுபற்றிய வீடியோ
ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
எடுப்பது குறித்து ஆராய்ந்துவருவதாக அமைச்சர் றிசாத் கூறினார்.
கிரேண்ட்பாஸ்
பள்ளிவாசலை விட்டுக்கொடுத்துவிட்டோம் என்ற கவலை என் மனதில் உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் சத்தியமாக நான் தூங்கவில்லை. அந்த பள்ளிவாசலில்
முஸ்லிம்களாகிய நாங்கள் சுஜுத்து செய்ய வேண்டும் என்ற அவா என்னிடமிருந்தது.
இதனால்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வவுனியா வந்திருந்தபோது அவரிடம் இதுபற்றி
கலந்துரையாடினேன். அந்த பள்ளிவாசலை அகற்ற வேண்டியதில்லை என் அப்போது ஜனாதிபதி
உத்தரவாதம் வழங்கினார்.
பின்னர்
நானும் ஹுனைஸ் பாருக் எம்.பி.யும் கிரண்ட்பாஸ் பள்ளிவாசலுக்கு சென்றோம்.
அங்கிருந்தபடி பௌததசாசன அமைச்சின் செயலாளருடன் உரையாடி, அவரும் கிரண்ட்பாஸ்
பள்ளிவாசல் இயங்குவதற்கு அனுமதியளித்திருந்தார். இருந்தபோதும் காடையர்கூட்டம்
வெறியுடன் வந்து கிரண்ட்பாஸ் பள்ளிவாசலை பதம் பார்த்துள்ளது. அந்த பள்ளிவாசல்
தாக்கப்பட்ட பின்னர் நான் அங்கு சென்றபோது எனது மனம் வேதனையில் துடித்தது. நெஞ்சு
வெடித்துவிடும் போல் இருந்தது.
எப்படியும்
இந்த அல்லாஹ்வின் இல்லத்தின் சுஜுத்து செய்ய வேண்டுமென என் மனது விரும்பியது.
இதுபோன்றே முழு சமூகமும் விரும்பியது. முஸ்லிம் அரசியல்வாதிகளும் முயன்றனர். ஆனால்
பௌத்தசாசன அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் எல்லாம் மாறி நடந்துவிட்டது. எனக்கு
வந்த ஆத்திரத்திற்கு பொலிஸ்மா அதிபரை திட்டித் தீர்த்தேன். ஆத்திரப்பட்டேன்.
மற்றும் சில முஸ்லிம் அரசியல் வாதிகளிடமும் இந்த ஆத்திரம் இருந்தது. இப்போதும்
அந்த கவலை என்னிடம் உள்ளது.
கிரண்ட்பாஸ்
பள்ளிவாசல் தாக்குதல் சூத்திரதாரிகள், அந்த காடையர் கூட்டத்தைத் தடுக்காத பொலிஸார்
உள்ளிட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை குறித்து ஆராயப்படுகிறது. முஸ்லிம்
சட்டத்தரணிகள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அமைச்சர் றிசாத் பதியுதீன்
மேலும் கூறினார்,
அரச
மரத்தை வெட்டி ஆப்படிக்க நினைக்கும் காவி அரசாங்கம்.
கிரேண்ட்பாஸ் பழைய பள்ளிவாசலுக்கு
அருகிலிருந்த அரச மரம் வெட்டப்படுகிறது.
இலங்கையில், தலைநகர் கொழும்பில் கிரேண்ட்பாஸ்
பகுதியில் பழைய பள்ளிவாசலை புனரமைக்கும் நோக்கோடு, அதன் அருகில் இருந்த அரச
மரத்தை வெட்டும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
எனவே பழைய பள்ளியைப் புதுப்பியுங்கள். புதிய பள்ளியைப்
பன்சலையாக்குங்கள். அ.இ.ஜ.உலமா சபையின் பல நாள் ஆசையும் நிறைவேரியது. இந்த நாய்
சபையால்தான் நாட்டில் இப்படியான பிரச்சினைகள் இன்னும் அதிகரித்த வன்னமே
இருக்கின்றது.
பழைய பள்ளியை விஸ்த்கரிக்க அப்பாவி ஏழைகளின்
வீடடை நாசப்படுத்தும் உலக்கமா சபை.
கிரேண்ட்பாஸ் பள்ளிவாசல்
விஸ்தரிக்கப்படுகிறது - 3 வீடுகளை
அகற்றவும் தீர்மானம்.
கிரேண்ட்பாஸ்
சுவர்ண சைத்திய வீதியிலுள்ள மஸ்ஜிதுல் தீனுல் இஸ்லாம் புதிய பள்ளிவாசலின்மீது
கடந்த சனிக்கிழமை(10)
நடத்தப்பட்ட
தாக்குதலையடுத்து புத்தசாசன மதவிவகார அமைச்சில் கடந்த ஞாயிற்றுக்கிழமை(11) இதற்கு தீர்வு
காண்பதற்காக விசேட கூட்டம் நடைபெற்றது. இதன் அடிப்படையில் புதிய பள்ளிவாசலை
மூடிவிட்டு பழைய பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டதுடன்
அப்பள்ளிவாசல் விஸ்தரிப்புக்கு தடையாகவிருந்த அரச மரத்தை வெட்டி அப்பள்ளிவாசலை
விஸ்தரிப்பதற்கும் பள்ளியின் விஸ்தரிப்புக்கு தேவையான உதவிகளை பெற்றுக்
கொடுப்பதற்கும் இணக்கம் காணப்பட்டது. பழைய பள்ளிவாசல் இலக்கம் 166 இலும் புதிய பள்ளிவாசல்
இலக்கம் 158
இலும்
இருந்தாலும் ஒரே பெயரிலேயே இரண்டும் இருக்கிறது.
மேலும்
பள்ளியுடன் தொடர்புள்ள மூன்று வீடுகளை பெற்று பள்ளிவிஸ்தரிப்புக்கு வழங்குவதற்கும்
அதற்கு பதிலாக அம்மூன்று வீட்டாருக்கும் வேறு இடத்தில் மாற்றிடம் வழங்கவும்
நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. பள்ளிக்கு அருகில் உள்ள அந்த மூன்று
வீடுகளும் தலா இரண்டு பேர்ச் வீதம் காணப்படுகின்றது. இவ்வாறு அம்மூன்று வீடுகளும்
பள்ளிக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டால் பள்ளிவாசலை போதிய இடவசதியுடன் விஸ்தரித்து
தொழுகை நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
குறிப்பு:- கடந்த காலங்களில்
இப்பள்ளிவாசலை விஸ்தரிக்க முடியாததற்கு பள்ளிக்கு அருகில் இருந்த அரச மரமே
காரணமாகும். தற்போது அதனை வெட்டுவதற்கு அனுமதியளித்ததே எமக்கு கிடைத்த
வெற்றியாகுமென பிரதேசவாசியொருவர் கருத்து தெரிவித்தார்.
இது
எப்படி இருக்கிறது என்றால் ஆடு நனைகின்றது என்று ஓநாய் கவலைப்பட்டதாம்.
சொந்த வீட்டைப் (நாட்டைப்) பாதுகார்க காவல்
நாய் இல்லையா?
கிரேண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல்
- பிரித்தானியாவும் கவனம் செலுத்தியுள்ளது.
கிரேண்ட்பாஸ்
பள்ளிவாசல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக
பிரித்தானியா அறிவித்துள்ளது.
சம்பவம்
தொடர்பில் முழு அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டுமென பிரித்தானிய வெளிவிவகார
அமைச்சர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்துள்ளார்.
அனைத்து தரப்பினரும் அச்சமின்றி தங்களது மத வழிபாடுகளில்
ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியா, அமெரிக்கா,ரஷ்யா
இன்னும் ஜனீவாப் பேச்சு வார்த்தை என்றால் பயத்தில் நடுங்கும் அரசாங்கம். யார்
வெளிநாட்டு அமைச்சர் கேட்டாலும் இலங்கையில் முஸ்லிம்களும், நாமும் ஒரு தாய்ப்
பிள்ளைகளாக ஒன்றாய், ஒற்றுமையாய் வாழ்கிறோம். ஆனால் இங்கு பார்த்தால் ஒரு நாய்க்கு
உள்ள பாசம் கூட இந்த அரசாங்கத்திற்கு முஸ்லி்ம்கள் மீது இல்லை.
இன்னும் இவர்களின் பானியில்தான் பொய்யர்களின் சபைத் தலைவன்
றிஸ்வியும் பல வெளிநாடுகளில் இந்தப் பொய்யையே சொல்லி நாடகம் ஆடியிருக்கின்றான்.
இதற்கு பல நூறு ஆதாரம் உண்டு.
முஸ்லிம்களை
சீண்டிப் பார்க்கும் சிங்கள அமைச்சர்கள்.
'மேற்கத்தைய சக்திகள் சிங்கள,
முஸ்லிம் மக்களிடையே
பிரச்சினையை உருவாக்கி வருகின்றனர்.
கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கையில்
எதிர்க்கட்சி என்ற பாத்திரத்தை ஏற்றுள்ளதாகவும் அது தடிமன் ஏற்பட்டாலும் அதை
கண்டித்து அறிக்கைவிடும் எனவும் அமைச்சர் விமல் வீரசன்ஸ இன்று
குற்றஞ்சாட்டியுள்ளார்.
'ரதுபஸ்வல சம்பவத்தை நாம்
சரியொன கூறவில்லை. இங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை பார்க்க ஐக்கிய நாடுகள் மனித
உரிமை பேரவையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை பிள்ளை வருகின்றார். ஒரு பூச்சி
பக்கத்தில் பறந்தாலும் ஐக்கிய அமெரிக்க அறிக்கை விடுகின்றது' என மாத்தளையில் நடைபெற்ற
கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
இந்த
வெளிநாட்டு அவதானிகள் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமொன்றை அமைப்பதில் முழு
மூச்சமாக உள்ளனர். அவர்கள் நாட்டை இன அடிப்படையில் பிரிக்க முயல்கின்றனர் எனவும்
அவர் குறிப்பிட்டார்.
"மேற்கத்தைய சக்திகள்
சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களிடையே பிரச்சினையை உருவாக்கி வருகின்றனர். நாம்
நியூசிலாந்து பால்மா பிரச்சினையில் துணிகரமான நடவடிக்கை எடுத்தோம். இந்த
அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாது. மத்திய மாகாண தேர்தலிலும் அரசாங்கம் வெற்றி
காணும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
அரசியல் என்பது வெரும் சாக்கடைகள் நிரைந் குப்பைத் தொட்டி
என்பதனை எமது முஸ்லிம் தலையில்லாத் தலைவர்கள அறிந்து கொள்ளுவார்களா????
உலக்கமா சபைக்கு
ஞான சார நாயின் அதிர்ச்சி அடி.
August 13, 2013
பெருநாள் பிறை விவகாரமும்,
ஞானசார தேரரும்..!
பொது
பலசேனாவின் குருணாகல் மாவட்ட மாநாடு, குருணாகல் சத்தியவாதி மைதானத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார
தேரர்,
சமாதானத்தை
விரும்பும் சிங்கள,
தமிழ், முஸ்லிம் மக்கள் எமக்கு
ஆதரவை நல்குகின்றனர். அரசியல்வாதிகளும் கடும் போக்காளர்களும் சில ஊடகங்களுடன்
இணைந்து எம்மைத் தூற்றி வருகின்றனர். சில அரசியல்வாதிகள் அரச சார்பற்ற நிறுவனங்களுடன்
இணைந்து எமக்கு எதிராக சதி செய்கின்றனர். கிறிஸ்தவ முஸ்லிம் அமைப்புக்கள் எம்மை
ஆத்திரமூட்டி வருகின்றன. சிலர் எம்மை அரசாங்கத்தின் அடிவருடிகள் என கூறி வருகின்றனர்.
எப்படி இருந்த போதிலும் எமது செயற்பாடுகளை தடுக்க முடியாது.
இலங்கையில்
இனி விகாரைகள்,
கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் புதிதாக
அமைக்கப்படவேண்டிய தேவையில்லை. இதற்கான சட்டமொன்றை ஜனாதிபதி கொண்டு வர
வேண்டும்.
பெளத்தர்களின்
தேவைகளை நிறைவேற்ற இன்று ஒருவருமில்லை. ஆனால் சிறுபான்மையினருக்கு அனைத்தையும்
வழங்க பலரும் உள்ளனர். முஸ்லிம்களால் எமக்கு ஏற்பட்டுள்ள இடர்கள் தொடர்பாக
அனைத்து பெளத்த அமைப்புக்களும் கலந்து உரையாடி அதற்கு எதிராக தீர்மானம்
ஒன்றைக் கொண்டு வர வேண்டும்.
பள்ளிவாசல்களில்
முஸ்லிம்கள் எமக்கு திராகப் பேசும் விடயங்கள்
வெளிவருவதில்லை. பிக்குகள் அரசியல்வாதிகளின் பின்னால் செல்லத் தேவையில்லை.
நாம் புத்தரின் சீடர்களேயன்றி ஏனையவர்களின் சீடர்கள் அல்ல. 1948 இன் பின் பெளத்த அரசியல்வாதிகள்
எம்மை ஏமாற்றி விட்டனர். இலங்கை ஒரு சிங்கள பெளத்த நாடு என்று கூறுபவர்களுக்கே
சிங்களவர்கள் வாக்களிக்க வேண்டும். இலங்கையில் போதைவஸ்து பெருக்கத்திற்கு
அரசியல்வாதிகள் காரணம். போதைவஸ்து வியாபாரிகளை அவர்களே பாதுகாக்கின்றனர்.
இலங்கையில்
இன்று தவ்ஹீத் ஜமாத்தினரால் பிரச்சினைகள்
உருவாகிவருகின்றன. மத்திய கிழக்கு நாடுகளில் பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ள
இவர்கள் இந்தியாவில் தமிழ் நாட்டிலும் காலூன்றி உள்ளனர். உலகில் இவர்களால் 52 நாடுகளில் பிரச்சினை
கொழும்பு பெரிய பள்ளிவாசல் வெள்ளிக்கிழமை பெருநாளைக் கொண்டாடும்படி கூறிய
போது கிழக்கில் வியாழக்கிழமை கொண்டாடிய குழுவினர் இவர்கள் ஏட்டிக்குப் போட்டியாக
இவர்களின் செயற்பாடுகளால் சிங்களவர்களும் தமிழர்களுமே பெரிதும் பாதிக்கப்படுவர்.
முஸ்லிம்கள்
பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொண்டு சிறப்பாக வாழட்டும். அதில் எவ்விதப் பிரச்சினையுமில்லை.
ஆனால் அரபுச்சட்டங்களை இங்கு கொண்டு வர முடியாது. பெளத்த மதம் தொடர்பான இழிவான
துண்டுப்பிரசுரங்களை தெளபீக் ஜமாத்தினர் வெளியிட்டுள்ளனர். பாதுகாப்புப்
பிரிவினர் இவர்களைக் கட்டுப்படுத்தா விட்டால் நாம் அவர்களைக்
கட்டுப்படுத்துவோம்.
பெளத்த
பயங்கரவாதம் என வெளியுலகிற்கு இக்குழு தவறான தகவல்களை வழங்கி உதவி பெற்று இலங்கையை
துண்டாட இக்குழு முயற்சி செய்கின்றது. ஜமாத்தே இஸ்லாம் குழு கிழக்கில் இயங்குவது
நாட்டுக்கு ஆபத்து. கடும் போக்குள்ள இக்குழுக்களிடம் இருந்து இலங்கை முஸ்லிம்கள்
பாதுகாக்கப்பட வேண்டும்.
இன்று
பிக்குவாக துறவறம் மேற்கொள்ள வருபவர்கள் குறைவு. ஆட்களைத் தேடிக் கண்டு
பிடிக்கவும் கஷ்டமாக உள்ளது. பிக்குகள் முன் வந்து பெளத்தத்தைக் காப்பாற்ற
வேண்டும் என்றார்.
இன்னும் ஒரு மூத்திரம் கழுவாத சிங்கள நாய்
இப்படியும் குறைத்தது.
முஸ்லிம் குழுக்கள் தங்கள்
செயற்பாடுகளை முஸ்லிம் நாடுகளுக்குச் சென்று மேற்கொள்ள வேண்டும்.
இலங்கை
பல்லின சமய நாடல்ல. இது ஒரு தனி பெளத்த நாடு. 2,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த
எமது கலாசாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என பொது பலசேனா அமைப்பின் தலைவர்
கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.
பொது
பலசேனாவின் குருணாகல் மாவட்ட மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை குருணாகல் சத்தியவாதி
மைதானத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கை
ஒரு சிங்கள நாடு. உலகில் வேறு சிங்கள நாடுகள் இல்லை. முஸ்லிம், கிறிஸ்தவக் குழுக்கள்
சிங்கள பெளத்தர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி மதம் மாற்றி வருகின்றன.
இந்தச் செயற்பாட்டை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிடின் அவர்களை
ஓட ஓடத் துரத்துவோம். முஸ்லிம் குழுக்கள் தங்கள் செயற்பாடுகளை முஸ்லிம் நாடுகளுக்குச்
சென்று மேற்கொள்ள வேண்டும். பெளத்த நாட்டில் இதற்கு இடமில்லை. பெளத்த குடும்பத்தில்
கூடுதலாகப் பிள்ளைகளைப் பெற வேண்டும் என்றார்.
அடே
ஜம்இய்யதுல் உலமா சபை நாய்களே!!!
ஞான சார
தேரரின் மூத்திரத்தை எடுத்துக் குடியுங்கள் நள்ள ஞானம் பிறக்கும். காரணம்
கண்கூடாகக் கண்ட பிறையை மறுத்தீர்கள், ஹலாலை பிச்சைக் காசுக்காய் விட்டுக் கொடுத்தீர்கள்.
அவன் சொல்வதில் பல நியாயங்கள் உள்ளது. நீங்களும் உங்கள் உலக்கமாக்களின் சபையும்
வெகு விரவில் அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்று அழிந்து நாசமடைவீர்கள். இன்ஷா அல்லாஹ்
அப்படியான காலம் வெகு விரைவில் வர இருக்கின்றது.
பௌத்தர்களை
விடவும் கேவலமான உலக்கமா சபையும், தலைவன் றிஸ்வி முப்ஸிதும்.
ஒரு முஸ்லிம் வணக்கஸ்தலத்தையாவது தமது அமைப்பு உடைத்தது என்பதை
உறுதிப்படுத்தினால்,
தனது
காவி உடையை கழற்றி விட்டு,
இராணுவத்தில்
இணைந்து கொள்ள போவதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர்
தெரிவித்திருந்தார் எனவும் தற்போது ஞானசார தேரர் அதனை செய்வதற்கான காலம்
கனிந்துள்ளதாகவும் மஹியங்கனை பிரதேச சபையின் உறுப்பினரும் மகாவலி மகா விகாரையின்
விகாரதிபதியுமான
வட்டரெக்க
விஜித தேரர் தெரிவித்துள்ளார்.
மலையக முஸ்லிம் பேரவை ஏற்பாடு செய்திருந்த வைபவம் ஒன்றில்
உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கடந்த ஜூலை மாதம் 12 ஆம் திகதி ஞானசார தேரர்
மஹியங்கனை விகாரைக்கு இரவில் சென்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகவும் மறுநாள்
முஸ்லிம் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தி, பன்றி இறைச்சியின் பாகம் வீசப்பட்டிருந்தது எனவும்
அவர் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்
மக்களின் நிகாப் உடைகளை பயன்படுத்தி கொள்ளையடிப்புச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.
அதேபோல் பிக்குமாரின் காவி உடையை அணிந்து கொண்டு கொள்ளையடிக்கின்றனர். நிகாப்
உடையை தடைசெய்ய வேண்டும் என்ற யோசனையை முன்வைப்பார்களேயானால், காவியுடையணிந்த
காடையர்கள் குறித்தும் தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என வட்டரெக்க விஜித தேரர்
தெரிவித்துள்ளார்.
அல்லாஹ்
உமர் (ரலி) அவர்களுக்கு கொடுத்த ஹிதாயத்தை இவருக்கும் கொடுக்க வேண்டும். பிர்அவ்ன்,
அபு ஜஹ்ல், காரூன் போன்ற நிரந்தர நரவாதியாக இந்த உலக்கமா சபையையும், அவரைச்
சார்ந்தோரையும் அல்லாஹ் ஆக்கி விடாமல் பாதுகார்க்கட்டும்.
அஷ்ரபின்
பானியில் வந்த அஸாத் சாலி எங்கே?
சத்தியத்திற்கும்,
உண்மைக்கும் பாடு பட்டு சிறை வாசம் அனுபவித்து. மக்களின் நன்மதிப்பைப் பெற்ற அசாத்
மௌனம் சாதிப்பது ஏனோ??? அல்லாஹ் போதுமானவன். பல அரசியல் தலைவர்கள் நம் நாட்டில்
இருந்தும் முஸ்லிம்களுக்கு பயனில்லை என்றால். இவர்கள் பாறாளுமன்றத்தில் இருப்பதை
விட. வீட்டில் மாடு மேய்ப்பதே சிறந்தது.
ஒரு சில
அரசியல் தலைகளைத் தவிர. அவர்களுக்கு அல்லாஹ் அருள் செய்யட்டும்.
இன்னும்
சில அரசியல் காடையர்கள். அந்நியப் பெண்ணுடன் அரைநிர்வான ஆட்டம் போடுகின்றனர். அதனை
முழுமையாகப் பார்க்க. இங்கே https://www.facebook.com/photo.php?v=498930663534660
கிளிக் பன்னவும்.
இன்னும்
ஒரு காடைத் தலைவன். அரசாங்கத்தின் பிச்சபை் பிளைப்பில் காலத்தைக் களிக்கும் இவர்
பேசியதுதான் என்ன???? அஸ்வரின் அறிவுகெட்ட வார்தை்தை. ராஜபக்ஷவின் நாமத்தை
உச்சரித்தால். மறுபிறப்பில் அவரின் குடும்பத்தில் பிறக்கலாம். இக்கட்டுரை
முழுவதனையும் அவசியம் படியுங்கள்.
இவை
அனைத்தையும் உள்ளடக்கிய விதத்திலான CD கள் வெகு விரைவில் வெளியிடப்படும்.
August 13, 2013
Subscribe to:
Post Comments (Atom)
Share your views...
0 Respones to " "
Post a Comment