கட்டாரில் இருந்து மௌலவி.ஜவாஹிர் ஜமாலி.

மார்க்கத்தில் விளையாடும் மானங்கெட்ட ஜம்இய்யதுல் உலமா (உலக்கமா சபை)

வெள்ளைக் கொக்காய் வேடம் போற்று மதகுருக்கள் என்ற பெயரில் கல்லத்தோப்பையும், கருப்புத் தலைப்பாகையையும் அநிந்துகொண்டு மெளலவி என்று அழைக்கப்படும் நித்தியானந்த புரோகிதர்களை நம்பினால், இந்த சமூகத்திற்கும், மார்கக்த்திற்கும் என்ன நடக்கும் என்பது இப்பொழுதாவது புரிகின்றதா? என் இஸ்லாமியச் சகோதரர்களே!! இதோ, இலங்கை ஜமியத்துல் உலமா செய்த நம்பிக்கை சதி மோசடி பற்றிய விபரங்கள்.

கிண்ணியாவில் பிறை கண்ட பொழுதும், தமது வானிலை அவதானிப்புக் குழு, கிண்ணியாவில் பிறை தென்படுவதற்கான அறிவியல் சாத்தியங்கள் இல்லை என்று கண்டுபிடித்துள்ளதால், பிறையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று ஜமியத்துல் உலமா கிண்ணியா மக்களுக்கு அறிவித்துள்ளது.

மதரசாவில் கடப்பிலி காவாலி வேலைகள் செய்து காலத்தைக் கழித்து, பள்ளியில் உட்கார்ந்து அடுத்தவன் மனைவியை ஆட்டையைப் போற்று, பிர ஏழைகளின் உழைப்பை சுரண்டித் தின்று சோற்றுப் பாணையைப் போன்று வயிறு வளர்க்கும் புரோகிதர் கூட்டமான கல்ல ஜ.உலமா மெளலவிகளின் கருத்து, கண்ணிருந்தும் குருடர்கள் போல, புத்தகம் சுமக்கும் கழுதைகள் போல, மழம் தின்னும் பன்றிகளைப் போல உள்ளது.

இவர்களுடைய வானிலை அவதானிப்புக் குழு என்றால் எதோ நாஸாவில் இருக்கும் சைண்டிஸ்ட், நீல் ஆர்ம்ஸ்ட்ரோங் லெவல் என்றா நினைக்கின்றீர்கள்? எல்லாம் அடுத்தவன் உழைப்பில் ஓசியில் வயிறு வளர்க்கும் லெப்பை கல்லத் தோனிக் கூட்டங்கள்.

நாம் கிண்ணியாவில் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது பல சகோதரர்கள் பிறையை கண்டுள்ளனர், இந்த செய்தி 100% உண்மை என்று உறுதிப் படுத்திக் கொண்டோம்.
இதே போன்று 2011 - 2012 ம் ஆண்டும் இந்த உலமாக கல்லக்கூட்டம் பிறையை மறுத்தது.

சிலோன் முஸ்லிம் இணையத்தளம் இது குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

http://ceylonmuslim.com/?p=6092

சுயநல முட்டாள் பூசாரிகளை நம்பினால், தமது அறிவியல் குழுவின் கணிப்பின் படி இப்பொழுது புகையிரதம் வராது, நீங்களெல்லாம் தண்டவாளத்தில் படுத்து உறங்குங்கள் என்று சொல்லுவார்கள்.

அறிவில்லாதவர்களின் அறிவியல் குழு. அதுவே இந்த அ.இ.ஜ உலமாக் குழு.

இது தவிர மேலும் பின்னணிக் காரணங்கள் இருக்கலாம், பெரிய இடத்து சாத்திரக் காரன் ஞாசார தேரரின் புதிய சாத்திர முடிவின் படி இந்த தீர்மானம் மேற்கொள்ளப் பட்டும் இருக்கலாம்.

சத்தியத்தை சாக்கடையில் போட்ட கல்லத்தோணிகள்.
உண்மை என்ன???
ஏன்? எதற்கு? சத்தியத்தை மறைத்தார்கள்.

<http://www.jaffnamuslim.com/2013/08/blog-post_3707.html>

ஜ.உ சபை மறைத்த உண்மை.
முழுப் புசணிக்காயை சோற்றில் மறைத்த கடப்பிலிக் கூட்டம்.
இலங்கையின் கிண்ணியா மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் பிறை தென்பட்டமை உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படையில் நாளை இலங்கையில் பெருநாள் கொண்டாடப்படுகின்றது. பிறை தென்பட்ட செய்தி தெரிந்தும் நாளை பெருநாள் கொண்டாடாமல் நோன்பு பிடிக்கும் படி ஜம்மிய்யதுல் உலமா உலக்கமா கிருக்குமா சபை. கூறுவதின் மூலம் மார்க்கதில் தொடர்ந்தும் விளையாடும் காரியத்தைப் பார்த்துள்ளது.

ஜம்இய்யது உலமாவின் ஓட்டைகளை அறிய.
http://jamathgames.blogspot.com/2013/07/blog-post_24.html

அல்லாஹ்வே இவர்கள் விசயத்தில் கண்கானிக்க போதுமானவன்.

மேலும் பல செய்திகளை அறிய வேண்டுமா?
<http://kattankudi.info/?p=4835>
<http://ceylonmuslim.com/?p=6092>

கொழுப்பு தலைக்கேறிய கொழும்பு பெறிய பள்ளிவாயல் பெருச்சாலிகளின் பத்வா?

ஷவ்வால் மாதத்துக்கான தலைபிறை தென்பட்டதற்கான சான்றுகள் உறுதிப்படுத்தப்படாத நிலையில் ரமாழான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து வெள்ளியன்று புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற ஜம்இய்யதுல் உலமா உலக்கமா சபையின் பிறைக்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ரமாழான் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்வது என தீர்மானித்த பிறைக்குழு, நாளை நோன்பு அனுஷ்டிப்பது எனவும் நாளை மறுதினத்தை ஷவ்வால் தலைபிறையாகக் கொண்டு பெருநாள் கொண்டாடுவதாகவும் தீர்மானித்தது.

ஜ.உ சபைக்கு நமது செறுப்படி!!!
இன்னும் ஒரு முக்கிய தகவல் என்னவென்றால் நீங்கள் சொல்வதைப் போல் அறிவியல் வானியல் ரீதியில் பிறை தென்படாது என்றிருந்தால் ACJU கொழும்பு பெரிய பள்ளிவாயலில் பிறை மாநாட்டை கூட்டியிருக்கக் கூடாது.

ஏன் கூட்டினீர்கள்!!! தேங்காயில் மயிர் பிடுங்குவதற்கா????பிறை மாநாடு கூட்டப்பட்டதிலிருந்து அவர்களும் வானியலை மையப்படுத்தவில்லை என்பது தெளிவாக விளங்குகின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

இதற்கும் பிறகு நீங்கள் நோன்பு தான் பிடிக்க வேண்டும் என்றால் அதற்குறிய பதிலை அல்லாஹ்விடம் நீங்கள் தான் சொல்ல வேண்டும் எங்கள் பணி முடிந்துவிட்டது.

பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பது!!! அறிவு கெட்ட அகாரின் ஏட்டுச் சுரைக்காய் ஏற்றிலா? அல்லது ஆனவம் தலைக்கேறிய றிஸ்வி கிருக்கன் பின்பற்றும் பைபிளா?

இன்னும் கிண்ணியா ஜ.உ சபை பகிரங்கமாக அறிவித்தும் கூட இந்த கூறுகெட்ட றிஸ்வி முத்தியின் முட்டாள் கூட்டம் பிறையை மறுத்துவிட்டது. இந்தக் கல்லக்கூட்டம்தான். இலங்கையின் கழால் பிரச்சினையில் தொடங்கி பல நூறு பள்ளிகளையும் காவிக் கழுசடைகள் உடைப்பதற்கும், பின்னனியில் இருப்பதும் இந்த வேளையில்லாத வெள்ளைத்தோப்பை அநிந் கடப்பிலிக் கூட்டமே.

இன்னும் வெளிநாடு சென்று பொய்யைச் சொல்லி பிழைப்பு நடாத்தும் அகாரின் கூட்டமும். பொய்யைச் சொல்லி கூட்டம் சேர்க்கும் தப்புகள் நிறைந்த தரங்கெட்ட தப்லீஃக் கூட்டமும். கப்ரைக் கட்டிப்பிடித்துக்கொண்டு உரங்கும் கூட்டதுமும் சேர்த்து வேற்றுமையில் ஒற்றுமை கான்போம் என்ற ஷிய்யா காதியானிஸ சக்தியை இலங்கையில் பரத்த முனையும் சக்கிழிய ஜமாஅத்தே இந்த குப்பை ஜமாஅத்.

ஜ.உ சபைக்கு சாவு மணி அடிப்போம்.
நீங்களெல்லாம் அல்லாஹ்வின் மார்க்கத்தை மத்ரஸாவில் படித்துவிட்டு வந்து இருக்கிறீங்களா அல்லது மத்ரஸாவில் மாங்காக் கொட்டை சூப்பிவிட்டு கள்ள மவ்லவி செர்ட்டிபிகேட் எடுத்துக் கொண்டு வந்தீர்களா?

உங்களை பார்த்தால், மார்க்கம் படித்த மனிதர்கள் போன்று விளங்கவில்லை. உங்கள் மண்டைக்குள் மூளை இருக்கின்றதா இல்லாட்டி பீ இருக்கின்றதா?

யார் உங்களை எல்லாம் மௌலவி ஆக்கியது? நீங்களெல்லாம் என்ன காரணத்துக்காக, ஏன் , எப்படி மத்ரசாவுக்கு ஓதப் போனீர்கள், முதலில் அதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

மகன் ஒரு களிசறை, அவனுக்கு சின்ன வயதினிலேயே கெட்ட பழக்கங்கள் அதிகம், படிப்பு மண்டைக்கு ஏறாது, வகுப்பில் சண்டை, ஆசிரியர் மாரிடம் அடி வாங்குவது, வீட்டில் ஒரே சண்டை, வாப்பா சொல்வதை கேற்பதே இல்லை, பீடி அடிப்பது, பொண் பிடிப்பது, கலவு எடுப்பது. இது போன்ற இன்னும் பல விடயங்கள் நிறைய இருக்கின்றன.

ஒன்றுக்கும் பிரயோசனம் இல்லாத, படிப்பு ஏறாத மக்குகள் குப்பாடிகள், பிஞ்சிலேயே பளுத்ததுகள், பீடி அடிக்கிறதுகள் எல்லாம் கொண்டுபோய் மத்ரஸாவில் சேர்ப்பார்கள். நன்றாகப் படிக்கின்ற பிள்ளைகளை யாரும் மத்ஸாவில் சேர்ப்பது மிகக் குறைவு. அவர்கள் படித்து நல்ல நிலைமைக்கு வருவார்கள்.
இந்தக் கூட்டம்தானா நீங்களா? அதனால்தான் இப்படி கஞ்சா அடித்தவனைப் போன்று பத்வாக் கொடுக்கின்றீர்கள்.

மத்ரஸாவிலேயும் ஒழுங்காகப் படிக்காமல் மாங்காக் கொட்டை சூப்பிவிட்டு, ஒஸ்தாதின், லெப்பையின் காலைக் கைய பிடித்து மவ்லவி செர்டிபிகேட் வாங்கிவிட்டு வந்த கேசுகளா? உண்மையை சொல்லுங்கள், உங்களை பார்த்தால் அப்படித்தான் விளங்குகின்றது. பொய் சொல்ல வேண்டாம்.

இப்படியே போனால் உங்களுக்கும், கல்லுச் சாமியார்க்கும் வித்தியாசம் தெரியாமல் போயிடும்.

ஆம் இருக்கலாம். ஏனென்று சொன்னால் கன்ஞா அடிப்பது ஆலிம்களுக்கு கூடும் என்று நீங்கள் ஓதிக் கிழிச்ச கிதாபிலும், ஓதிக் கெடுக்கும் மத்ஹபு குப்பைத் தொட்டியிலும் இதுதானே இருக்கின்றது. அல்லாஹ் பாதுகார்க்க வேண்டும்.

இறுதியில், மக்கள் தெளிவு பெற்று உங்களுடைய முகத்தில் காறித் துப்பும் காலம் வருவதற்கு முன்னர், திருந்தப் பாருங்கள். எந்தநாளும் மக்களை மடையர்களாக நினைக்க வேண்டாம். மவ்லவி என்றால், பாமர மக்கள் காலைக் கழுவி குடிச்ச காலம் மலை ஏறிப் போச்சி.

இனி நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்,
இதற்குப் பிறகாவது தவறு செய்யாமல் திருந்தப் பாருங்கள்.
உருப்படியாக, எல்லா முஸ்லிம்களும் சந்தோசமாக பெருநாள் கொண்டாடும் படி முடிவு எடுங்கள்.

நீங்களும் ஒரு நாளைக்கு மரணிப்பீர்கள், இந்த நாட்டின் முஸ்லிம் மக்களை வழி கெடுத்ததற்காக, பிழையாக பெருநாள் முடிவை மாற்றியதற்காக அல்லாஹ்விடம் தப்பவே முடியாது.

நீங்கள் வேண்டுமென்றே எங்களை பெருநாள் கொண்டாட்டத்தை சீரழித்ததனால் அல்லாஹ் உங்களையும் உங்கள் சந்ததிகளையும் அளித்து நாசமாக்குவானாக.

மார்க்கம் உங்களுக்கு ஒழுங்காகத் தெரியாமல் இருக்கலாம், தெரியாவிட்டால், தெரிந்தவர்களிடம் கேட்டு படியுங்கள்.
இதற்குப் பிறகாவது திருந்தி, ஒழுங்கான உலமாக்களாக, புத்தியுள்ள மனிதர்களாக, அல்லாஹ்வுக்கு மட்டுமே பயந்தவர்களாக நடக்கப் பாருங்கள்.

பதவி ஆசை, பணத்தாசை என்பவற்றிற்காக முஸ்லிம்களை வழி கெடுக்காதீர்கள்.

உலக்கமா சபையின் குப்பைகள் இன்னும் கின்டப்படும்.
இன்ஷா அல்லாஹ்.





Share your views...

0 Respones to " "

Post a Comment

 

About Me

k.m.Jawahir jamali.
E-mail:jawahirsltj@gmail.com jawahirsltj@yahoo.com Mobile:0715927764,0770840921.
View my complete profile

Our Partners

© 2010 ஜவாஹிர் ஜமாலி All Rights Reserved Modify By Rajai Mohammed